ஸ்ரீ தட்சிணகாசி காலபைரவர் 1200 வருடம் பழமை வாய்ந்த திருக்கோயில் கால பைரவர் ஜெயந்தி காலாஷ்டமி 3 நாள் திருவிழா நடந்தது 11.12.2025 வியாழக்கிழமை காலை 5 மணியளவில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும் 9 மணிக்கு மேல் கொடியேற்றுதல் காலை 11 மணிக்கு 64 பைரவர்யாகம் 108 சங்கு பூஜை நடைபெறும் மதியம்1 மணி முதல் மாலை 4:30 மணி வரை 64 பைரவர் பலிபூஜை நடைபெற்றது மாலை 6 .மணிக்கு மேல் ஊஞ்சல் சேவை நடைபெறும் 12.12.2025 வெள்ளிக்கிழம