ராஜசிங்கமங்கலம்: திருப்பாலைக்குடியில் விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியரகத்தில் கோரிக்கை #localissue
திருப்பாலைக்குடி ஊராட்சியில்  சுமார் 2000 இளைஞர்களுக்கு மேல் உள்ளார்கள்  இளைஞர்கள்  விளையாட்டு மைதானம் இல்லாத காரணத்தினால் இளைஞர்களின் திறமையும் வாழ்வியல் முறையும் மாறிக்கொண்டிருக்கிறது இளைஞர்கள் தற்போது விளையாட்டு துறையில் இருந்து விலகி மது மாது சூதாட்டம் பைக் என்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை முறை மாறவும் நல்வழி திரும்பிடவும் திருப்பாலைக்குடி ஊராட்சியில் மாபெரும் விளையாட்டு மைதானம் அமைத்து தர கோரி  கோரிக்கை மனு அளித்தனர்