ஓட்டப்பிடாரம்: மணிக்கட்டி நகர் பகுதியில் பெண் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் மணிகட்டி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். ராஜம்மாள் காலில் இருந்த புன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் அதிகாலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.