ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சாலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கொடி நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது ராணிப்பேட்டை தேமுதிக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . தொடர்ந்து தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.