கிருஷ்ணகிரி: வெங்கடேஸ்வரா சுபம் மஹாலில் திமுக கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் மதியழகன் பங்கேற்பு
வெங்கடேஸ்வரா சுபம் மஹாலில் திமுக கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் மதியழகன் பங்கேற்புகிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா சுபம் மஹால் பகுதியில் திமுக இளைஞரணி சார்பாக அவசர செயற்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் பங்கேற்றார்