திருவண்ணாமலை: காந்தி நகரில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு
Tiruvannamalai, Tiruvannamalai | Jul 29, 2025
திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் புதிய கட்டிடத்தை அமைச்சர்...