ஸ்ரீபெரும்புதூர்: குன்னம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் வந்த பெண்களுக்கு அனுமதி மறுப்பு
கரூர் சம்பவத்துக்கு பிறகு 57 நாட்கள் கழித்து பொதுமக்களை சந்திக்கும் தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் கிராமத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ளே அரங்கில் இன்று 11 மணியளவில் வருகை தந்து மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் பங்கேற்க கைக்குழந்தையுடன் வந்த பெண்களை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறிய திருப்பி அனுப்பி வைத்த தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த்