திருப்பூர் வடக்கு: குமார் நகரில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கப்பட்டுள்ளது
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள் மன அழுத்தத்தை குறைத்து உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி இன்று மாநகர காவல் ஆணையரால் துவக்கி வைக்கப்பட்டது