ஆண்டுதோறும் டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில், ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. ரயில்வே நிலையத்தில் உட்புறம் காத்திருப்பு அறை, பார்சல் அனுப்பும் இடம் ஆகியவற்றில் காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை மார்க்கமாக வந்து செல்லும் ரயில்களில் உட்