அறந்தாங்கி: எடப்பாடி பழனிசாமி வருகையை ஒட்டி கடைவீதியில் 200 அடி உயரத்தில் பறந்த அதிமுகவின் விளம்பர பலூன்
Aranthangi, Pudukkottai | Jul 22, 2025
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அதிமுக பொதுச்செயலாளர் வருகை தருவதை முன்னிட்டு கடைவீதியில் தனியார் கட்டிட மாடியில்...