காவேரிப்பட்டினத்தில் அன்னை சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வினாயகர் திருக்கோவில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா காந்தியின் 79-வது பிறந்த தினம் உற்சாகமாகக் கொண்டப்பட்டது.