காஞ்சிபுரம்: நத்தப்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சங்கர் நினைவு நாளை ஒட்டி திமுக அயலக அணி அமைப்பாளர் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்
நத்தப்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சங்கர் நினைவு நாளை ஒட்டி திமுக அயலக அணி அமைப்பாளர் பி.ஏம்.நீலகண்டன் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் இந்நிகழ்வில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் எ மணிகண்டன் சுற்றுச்சூழல் அமைப்பாளர் மாதவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்