பெரம்பூர்: வெங்கடேஷ்வர நகரில் கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்த கணவன் - கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மனைவி
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா நகரில் கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்