காஞ்சிபுரம்: உப்பு குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது விஷ்ணுகாந்தி போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை உப்பு குளம் பகுதியில் நடைபெறுவதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிவித்தவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு