கீழ்வேளூர்: வேளாங்கண்ணி கடற்கரையில் நண்பர்களுடன் குளித்து மாயமான பெங்களூர் வாலிபர் உடல் செருதூர் கடற்கரையில் கரை ஒதுங்கியது
வேளாங்கண்ணி கடலில் நண்பர்களுடன் குளித்த போது மாயமான பெங்களூர் இளைஞர் பாஹாபா உடல் செருதூர் அருகே கரை ஒதுங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள் கடலில் குளித்தபோது மூவர் கடல் அலையில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூரைச் சேர்ந்த ஹாரி (27), சரத் (27), சதீஷ் (28), மெல்வின் (20), அருண் (30), முனு