திருத்தணி: எல்லம்பள்ளி மலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது ட்ரோன் கேமரா மூலம் அம்பலமானது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த எல்லம்பள்ளி மலையோரம் அடர்ந்த காட்டுப் பகுதியில் கள்ளச் சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதை சமூக ஆர்வலர் ஒருவர் ட்ரோன் கேமரா செலுத்தி ஆய்வு செய்ததில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது அம்பலமானது போன் கேமரா வருவதை கண்டு கலாச்சாராயம் வியாபாரிகள் மற்றும் குடிமகன்கள் தெறித்து ஓடிய காட்சி வைரல்