புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவரும் தொழிலதிபருமான ராமச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 20 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. ரத்ததான முகாம் நடத்தப்பட்டு ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேற்கு செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.