ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்
ஒட்டன்சத்திரம் அருகே அத்தப்பகவுண்டன்புதூர் கிராமத்தில் சாலையோரத்தில் மலைப்பாம்பு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையோரம் இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்