விருதுநகர்: கொலை வழக்கு தொடர்பாக விருதுநகர் நீதிமன்றத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜர்- வழக்கின் விசாரணை மே.16 அன்று ஒத்திவைப்பு
ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி விருதுநகர் அல்லம்பட்டி செந்தில்குமார் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக விருதுநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் வழக்கு விசாரணைக்கு வந்த வரிச்சியூர் செல்வம் மீது வழக்கு விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு நீதித்துறை -2 நடுவர் ஐயப்பன் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.