பொன்னமராவதி: கீழவேகுபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றனர் 700 மாடுகள் 200 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழவேகுபட்டி கிராமத்தில் ஏகாளியம்மன் சின்ன கருப்பர் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன போட்டிகளை இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி துவக்கி வைத்தார். வெற்றி பெறும் மாடுகள் மற்றும் வீரர்களுக்கு விழா குழுவினர் ரொக்கப் பரிசுகளை பரிசாக வழங்கி வருகின்றனர்.