வேலூர்: டோல்கேட் பகுதியில் உள்ள டிஏஜி அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி யாக தர்மராஜன் என்று பதவி ஏற்றுக்கொண்டார்
Vellore, Vellore | Jul 28, 2025
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற...