அணைக்கட்டு: ராமநாயினிகுப்பம் பகுதியில் தந்தை இரண்டு மகன்கள் உயிரிழந்த விவகாரத்தில் மின்சார வேளி அமைத்த விவசாயி கைது
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ராமநாயினி குப்பம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து தந்தையுடன் இரண்டு மகன்கள் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் விவசாய நிலத்தில் மின்சார வேளி அமைத்த விவசாயி கைது