அணைக்கட்டு: பெரியஏரியூர், சேர்பாடி ஆகிய கிராமங்களில் 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கால்வாயை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூர் அருகே உள்ள பெரியஏரியூர், சேர்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கால்வாயை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்