வெம்பக்கோட்டை: அணைப்பகுதிகளில் நீரில் தத்தளிப்பவர்களை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினர் போலி ஒத்திகை பயிற்சி
Vembakottai, Virudhunagar | Jun 13, 2025
வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு வெம்பக்கோட்டை அணையில் உள்ள தண்ணீரில்...