செந்துறை: நகரில் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையத்தை, அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைப்பு
Sendurai, Ariyalur | Jul 28, 2025
அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் சிவசங்கர் அறக்கட்டளை மூலம் TNPSC போட்டித்...