காரியமங்கலம்: காரிமங்கலம் திமுக மாவட்ட அலுவலகத்தில் BLA 2 ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒன்றி பொறுப்பாளர்கள் கண்ணா பெருமாள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதியை பார்வையாளர் அரியப்பன்கோபால் உள்ளீட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் ,இதில் இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் பிறந்தநாளை உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது,இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்,