அஞ்செட்டி: அய்யூர் சோதனை சாவடி வழியாக உள்ளூர் மக்கள் சென்று வர கட்டணம் : எதிர்ப்பு தெரிவித்து மலை கிராம மக்கள் போராட்டம்
சோதனை சாவடி வழியாக உள்ளூர் மக்கள் சென்று வர கட்டணம் : எதிர்ப்பு தெரிவித்து மலை கிராம மக்கள் போராட்டம் ஓசூர் அருகே உள்ள அய்யூர் வன சோதனை சாவடி வழியாக சென்று வரும் உள்ளூர் மலைக்கிராம மக்களுக்கு வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அய்யூர் வனப்பகுதியில் வனத்த