திருவண்ணாமலை: கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலையோர பணியாளர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டம்
Tiruvannamalai, Tiruvannamalai | Jul 29, 2025
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக சாலையோர பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...