மேலூர்: தெற்குபட்டியில் இ-பைக் பேட்டரியை சார்ஜ் செய்த போது தீ விபத்து, வீட்டினுள் பரவிய தீயை போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்
Melur, Madurai | Jul 5, 2025 மேலூர் கருங்காலக்குடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திர பிரபு என்பவர் வீட்டில் இன்று காலை எலக்ட்ரிக் பைக் இன் பேட்டரியை சார்ஜ் போட்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது தீ மலம் என்று வீட்டினுள் பரவியதை எடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறவினர் போராடிய கட்டுக்குள் கொண்டு வந்தனர்