நீதிமன்றங்களில் E=-பைலிங் நடைமுறையை கண்டித்தும் ரத்து செய்ய கோரியும் வேலூர் மாவட்டம் காட்பாடி கிழித்தான் பட்டறை பகுதியில் உள்ள காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
காட்பாடி: நீதிமன்றங்களில் E-ஃபைலிங் நடைமுறையை கண்டித்து கிளித்தான்பட்டறை காட்பாடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் - Katpadi News