திண்டுக்கல் கிழக்கு: 3 புதிய அரசு பேருந்துகளை காமராஜர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய பேருந்துகளை அமைச்சர் ஐ .பெரியசாமி குடியரசுத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து ஒட்டுப்பட்டி, டி. கோம்பை, பாப்பம்பட்டி ஆகிய வழித்தடங்களில் 3 புதிய டவுன் பஸ்களை அமைச்சர் பெரியசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்