தருமபுரி: தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு நான்கு பேர் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தருமபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆம்னி கார் மீது மோதியதில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருணாகிரி, மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, மற்றும் சங்கரிரியை சேர்ந்த முனியப்பன் 2 ள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு-மேலும் 4 பேர் படுகாயம், படுகாயம் அடைந்தவர்களை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்த