பென்னாகரம் பகுதியில் இருந்து மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் பஸ் ஸ்டாண்ட்ல 300 ரூபா கீழே கிடந்தது என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு விசாரித்த போது யாருடைய பணமும் தொலைந்ததாக தெ