பேரையூர்: "டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு அமித்ஷா பிளைட் ஏறினாலே திமுக விற்கு நடுக்கம் ஏற்படுகிறது"- நயினார் நாகேந்திரன் பேச்சு
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதற்கு எதிராக பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் தலைமையில் புதூர் பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு அமித்சா பிலைட் ஏறினாலே திமுகவிற்கு நடுக்கம் ஏற்படுகிறது மதுரை எப்போதும் திமுகவிற்கு ராசி இல்லாதது மதுரை எங்களுக்கு தான் ராசியானது என்றார்.