திருவாடானை அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புராண கால கோயிலான உப்பூர் வெயிலுகந்த வினாயகர் ஆலய திருகல்யான வைபவ திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயமானது ராமாயண காலத்தில் ராமபிரான் சீதாபிராட்டியை தேடி இலங்கைக்கு செல்லும் போது இந்த உப்பூர் வெயிலுகந்த வினாயகரை பூஜித்து சென்றதால் போரில் வெற்றி பெற்று சீதாபிராட்டியை மீட்டதாகவும், சிறப்பு வாய்ந்தது