விளாத்திகுளம்: புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாலை மறியல்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் என்பவர் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் தலைமை ஆசிரியை மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்நிலையில் இதனை கண்டித்து அதே பள்ளியில் பயிலும் மாணவிகள் ஆசிரியர் ஆதரவாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர் தொடர்ந்து தகவல் அறிந்ததும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை அதட்டி உள்ளே அனுப்பினார்