சீர்காழி: கடைசி கடைமடை பகுதியான மேலையூருக்கு காவிரி நீர் வந்தடைந்தது பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்
மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்துவி வணங்கி வரவேற்றனர்.