தேவகோட்டை: கல்லூரிக்குச் சென்ற கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை
Devakottai, Sivaganga | May 13, 2025
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோபாலபுரம் பகுதியில், கல்லூரிக்குச் சென்ற இளம்பெண் ஒருவர் மாயமாகியுள்ளதாக புகார்...