அரூர்: வேடக்கட்டுமடு மேப்பிரிபட்டி ஊராட்சியில் வாக்காளர் திருத்து முறைகள் குறித்து அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகப்பேர் பற்றி வேடக்கட்டு மாடு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாக்காளர் திருத்த முறைகள் குறித்து அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் இன்று மாலை 4:30க்கு ஆய்வு செய்தார், இதில் பாக முகவர்கள் BLA2, BDA உள்ளிட்டவர்கள் கட்சியினர் அதிகாரிகள் உடன் இருந்தனர்