உதகமண்டலம்: தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்காக 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் துவக்கி வைத்தார்
Udhagamandalam, The Nilgiris | Jul 22, 2025
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்...