எழும்பூர்: ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த இளைஞர் - சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Egmore, Chennai | Nov 26, 2025 சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இளைஞரை போலீசார் சோதனை செய்தது 5 லட்சம் மதிப்பிலான கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது இதனை அடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்