வாழப்பாடி: பிதநாயக்கன்பாளையம் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை கொள்ளை விசாரணை
சேலம் மாவட்டம் வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியே சென்ற நிலையில் இன்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது உன்னை பார்த்தபோது பீரோவில் இருந்த மூன்று பவுன் நகை 20 ஆயிரம் பக்கம் கொள்ளை அடித்தது தெரிய வந்தது இது குறித்து போலீசார் விசாரணை