குன்றத்தூர்: வரதராஜபுரம் மழைநீர் கால்வாய் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் மழைநீர் கால்வாய் இணை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி ஐஏஎஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர் இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்