அம்பத்தூர்: ஒரகடம் அருகே கோர விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்
சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திருமுல்லைவாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பழக்கடை மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இந்த சம்பவத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்