மாம்பலம்: பீகார் தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டு விட்டது - கமலாலயத்தில் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், பீகார் தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டு விட்டது இதே நிலைதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் இருக்கும் காங்கிரஸ் திமுக கூட்டணி தூக்கி எறியப்படும் என்றார்.