சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உதிரிபாகங்கள் ஏற்றி வந்த பிக்கப் வ வேன் சாலையில் கவிழ்ந்து தீ விபத்து
சத்தியமங்கலம் அருகே திம்பம் ஐந்தாவது கொண்டு ஊசி வளைவில் உதிரி பாகங்கள் ஏற்று வந்த பிக்கப் வேன் சாலையில் கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதம் மைசூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சம்மர்சிபில் மோட்டார் தேவையான காஸ்டிங் உதிரி பாகங்களை ஏற்றுக் கொண்டு வந்த பிக்கப் வேன் திம்பம் மலைப்பாதை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் திடீரென பிரே