குன்றத்தூர்: குன்றத்தூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருக்கோயில் அலுவலகம் மற்றும் அன்னதான கூட்டத்தினை அமைச்சர்கள் தாமு அன்பரசன் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தன
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்றத்தூரில் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளதுஇக் கோயிலில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட16.65 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் புதிய அலுவலகம் மற்றும்68 லட்சம் மதிப்பீட்டில் புதிய அன்னதான கூடம் குறு சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன்,இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தெரிந்து வைத்தனர்ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி