பாப்பிரெட்டிபட்டி: தாதனூர் ஒபிளி நாக்கியனஅள்ளி ஊராட்சி பழங்குடி மக்களுக்கான சிறப்பு கிராம சபா கூட்டம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாதனூர் மற்றும் ஒபிளி நாயக்கனஅள்ளி ஆகிய ஊராட்சி பகுதியில் பழங்குடி மக்களுக்காக சிறப்பு கிராம கூட்டம் நேற்று கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் குடிநீர் சாக்கடை தார் சாலை நிறைவேற்றக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . அதிகாரிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் ,