பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12,000 கன அடியாக குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி
Pennagaram, Dharmapuri | Sep 9, 2024
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டு இருந்தன இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 1/09/ 2024 முதல்...