வேளச்சேரி: இந்திரா நகரில் பயங்கரம் - போலீசார் ரவுடிகள் இடையே பயங்கர மோதல் - குற்றவாளி சுட்டு பிடித்த போலீசார்
சென்னை அடையார் இந்திரா நகரில் முன் விரோதம் காரணமாக ரவுடி ஒருவனை கொலை செய்த வழக்கில் மூன்று பேரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் அடையாறில் பதுங்கி இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து அங்கு சென்று அவர்களை பிடிக்கபோது கத்தியால் தாக்க அமைந்துள்ளனர் இதனால் போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்